லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொலை செய்ததாக வழக்கு.. மத்திய அமைச்சர் மகன் விசாரணைக்கு ஆஜர் Oct 09, 2021 2688 உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் காரால் விவசாயிகள் மீது மோதி கொலை செய்ததாக கூறப்படும் வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போலீசார் முன் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். கடந்த ...